அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்

சிவகாசி:விருதுநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நல்லதம்பி ஏற்பாட்டில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த 500 க்கு மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து விலகி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

Related posts

Leave a Comment