சட்டபணிகள் குழு உதவி

ஸ்ரீவில்லிபுத்துார்:குலாலர் தெரு தனியார் நிறுவன ஊழியர் செல்லத்துரை 59. கொரானாவால் வேலை இழந்த இவர் மதுரையிலிருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டார். ரேஷன் கார்டு மதுரை முகவரியில் இருந்ததால் பொருட்களை வாங்க சைக்கிளில் சென்று வந்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி முத்து சாரதா அரிசி, காய்கறிகள் வழங்கினார்.

Related posts

Leave a Comment