ரவிசங்கர்ஜியின் முருக ரகசியம் இணைய தளத்தில் ஞான சொற்பொழிவு

அருப்புக்கோட்டை:’வாழும் கலை’ ஆசிரியை வாசுகி சீனிவாசகம் கூறியதாவது: ‘வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் ஜூலை 24, 25, 26ல் ‘முருக ரகசியம்’ என்ற தலைப்பில் மாலை 6:30 மணி முதல் இரவு 8 :00 மணி வரை aolic.org/MuruganRahasiyam என்ற இணைய தளத்தில் ஞான சொற்பொழிவு ஆற்றுகிறார் முருகன் சிவ பெருமானுக்கு அருளிய பிரணவ மந்திரம் போன்று ரவிசங்கர் குருதேவ் அனைவருக்காக சொல்ல இருக்கும் ஞானம் தான் முருக ரககசியம். அனைவரும் கேட்டு முருகன் அருளை பெறுமாறு கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment