வீட்டை விட்டு வெளியே போனாள் அபதாரம்…

வீட்டை விட்டு வெளியே போனாள் அபதாரம்… வீட்டுக்குள்ளேயே இருந்தால் அதிக மின்கட்டணம்?? கொரோனா காலத்திலும் மின்கட்டணக் கொள்ளையடிக்கும் அ தி மு க அரசைக் கண்டித்து கருப்பு கொடியேந்தி முழக்கம் எழுப்புவோம்… நாளை 21 ஜூலை செவ்வாய் கிழமை இவன். S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி… திராவிட முன்னேற்ற கழகம்…

Read More

#COVID19 | #OxfordUniversity

#BREAKING : கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி* பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவிப்பு* “1077 பேருக்கு மருந்தை செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனை நல்ல பலன் தந்துள்ளது”* “வைரசுக்கு எதிரான வலுவான எதிர்ப்பு சக்தியை புதிய தடுப்பு மருந்து உருவாக்கியுள்ளது”* இந்த தடுப்பு மருந்துக்கு ChAdOx1 nCoV-19 என பெயரிடப்பட்டுள்ளது

Read More

Virudhunagar District Police 20-07-2020

*விருதுநகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து சென்ற குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.*விருதுநகர் கிழக்கடைத்தெருவில் மெடிக்கல் ஷாப் நடத்திவரும் ரமேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி பணம் மற்றும் செல்போன் இருந்த பையை பறித்து சென்றுள்ளார். இவ்வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் உத்தரவுப்படி, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் அவரகள், தலைமை காவலர் திரு.அழகுமுருகன், முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவகுமார், திரு.பாண்டியராஜன், திரு.அய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காணொளி காட்சிகள் மற்றும் சைபர் க்ரைம் காவல்துறையினர் உதவியுடன் தனிப்படையினர் நடத்திய துரித விசாரணையில்,…

Read More

https://ndl.iitkgp.ac.in/

மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை …

Read More

COVAXIN

COVAXIN தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்”- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சோதனைக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சல் (அ) 7428847299 என்ற அலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்

Read More

Covid19#srivilliputhur#mysrivi

கொரோனாவின் தீவிர தன்மை காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஶ்ரீவில்லிபுத்தூரில் #மாரியம்மன்கோவில்தெரு#வடக்குரதவீதி உட்பட நகரின் பல முக்கிய வீதிகள் மூடப்பபட்டன..#விருதுநகர் #கொரோனா#சமூகஇடைவெளிபின்பற்றுவோம்#முகக்கவசம்#அணிவீர்#ஶ்ரீவி#விருதுநகர்#corona#Covid19#srivilliputhur#mysrivi

Read More

Union Committee Vice-Chairman V. Vivekanraj

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு விரர்கள் அனைவருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்றிய குழு துணை தலைவர் திரு.V.விவேகன்ராஜ் அவர்கள் வழங்கினார்

Read More

Anaiyur President Lakshminarayanan 20-07-2020

இன்று (20-07-2020) மக்கள்_நலபணியில் சிலோன் காலனி பாறைப்பட்டி நேருஜி நகர் மருத்துவ முகாம் நடைபெறுகிறது . மக்கள் நலபணியில் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் #லயன் வீ. #கருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன்

Read More