RCE – Right Club for Education

சிவகாசியில் ஐந்து ரூபாய் பாடசாலை என்று அழைக்கப்படும் RCE – Right Club for Education தங்களுடைய சமுதாயம் சேர்ந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அதன் வழியாக சிவகாசி கிழக்கு காவல் நிலையம் காவலர்கள் சார்பில் 40 மரக்கன்றுகள் சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகில் நடப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்று மேலும் பல சமுதாயம் சார்ந்த பணிகளை செய்ய நாமும் வாழ்த்துவோம்! இவர்களை வாழ்த்துவதற்கும், இவர்களோடு இணையவும் 8667681762 தொடர்பு கொள்ளுங்கள்

Related posts

Leave a Comment