தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் தினமும் 4000 பேருக்கு கொரோனா என இருந்த நிலையில் பின்னர் சில நாட்களில் 3000 என குறைந்தது. இதையடுத்து தற்போது தினமும் 4000 கேஸ்கள் வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்த அறிக்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்ந்தது. 20 லட்சம் சேம்பிள்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,344 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று…

Read More

எடியூரப்பா

கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு இல்லை- முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு. மகாராஷ்டிரா, தமிழகத்திலிருந்து வருவோரால் கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பு- எடியூரப்பா.

Read More

Coronavirus in India Live:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிப்பு வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர். அதாவது 88.97 லட்சம் பேர் குணம் அடைந்தனர். தற்போதைய நிலையில் 53 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Read More

Sattur Ammk News 21-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில்சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு D.மாரிப்பாண்டி மற்றும் சாத்தூர் நகர செயலாளர் திரு R.முருகன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் கூட்டம் சாத்தூர் பகுதியில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திரளான ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் உடனிருந்தனர். இதில் திரு V.காளிராஜ்பாண்டியன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர், M.இதயக்கனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு…

Read More

Sivakasi ammk news 21-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில்இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்க.முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில்.சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளையம் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மத்திய மாவட்ட கழக செயலாளர்கள் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி கழக செயலாளர்களும் கலந்துகொண்டனர்.அதைதொடர்ந்து கழக வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில்ஊராட்சி கழக செயலாளர்கள்க.முத்துராமலிங்கம், க.சிவகுருநாதன்,கா.முத்து,மா.பாண்டியராஜ்,M.சங்கையா,நா.ரமணன்,கோ.முருகன்,மு.சபரி,க.பழனிசாமி, வே.ராமசாமி, K.ஆழ்வார்,ச.வெங்கடாசலபதி,கு.சரவணக்குமார்,திருமதி.D.முருகலட்சுமி.இந்நிகழ்வில்மத்திய மாவட்ட கழக அவைத்லைவர்திரு N.ரமணன், மத்திய மாவட்ட மகளியரணி செயலாளர் திருமதி. Dகவிதாதனசேகரன், மத்திய மாவட்ட தகவல்…

Read More

N-95 Mask

“வால்வுகள் பொருத்திய N-95 வகை முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம்!”* இது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தீங்கு விளைவிக்கும்- மத்திய அரசு அறிவுறுத்தல்…..

Read More

DMK Virudhunagar

கழக தலைவர் அவர்களின் அறிவிப்பின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி இராஜபாளையம் நகர தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் ஆளும் மாநில அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடியேந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More

Thangam Thenarasu Tiruchuli MLA

கழகத்தலைவரின் ஆணைப்படி, விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மின்கட்டண உயர்வைக் கண்டித்து, இல்லந்தோறும் கருப்புக்கொடி ஏற்றிக் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது.

Read More

Kkssr Ramachandran MLA 21-07-2020

ஷாக் அடிப்பது மின்சாரமா??மின் கட்டணமா??? தலைவர் தளபதி அவர்களின் ஆனைக்கினங்க இக் கொரோனா காலத்திலும் மின்கட்டண கொள்ளையடிக்கும் அதிமுக அரசை கண்டித்து கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

Read More