Coronavirus in India Live:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிப்பு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர். அதாவது 88.97 லட்சம் பேர் குணம் அடைந்தனர். தற்போதைய நிலையில் 53 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related posts

Leave a Comment