Sattur Ammk News 21-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில்சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு D.மாரிப்பாண்டி மற்றும் சாத்தூர் நகர செயலாளர் திரு R.முருகன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் கூட்டம் சாத்தூர் பகுதியில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திரளான ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் உடனிருந்தனர். இதில் திரு V.காளிராஜ்பாண்டியன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர், M.இதயக்கனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment