#மகிழ்வுடன்_வணங்குகிறோம்

விருதுநகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் இன்று முதல் மெயின் பஜாரில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது**

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு 3 வண்ணங்களில் அடையாள ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது*#விருதுநகர் பஜாரில் வாகனங்கள் நுழைவதை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது #நகர்ப்பகுதியில்#வாரத்தில்#இரண்டு_நாட்கள்_மட்டுமே கடைகளுக்கு வாகனங்கள் வரும் வகையில் #திங்கள்_வியாழன்-ஊதா கலர் ஸ்டிக்கரும் #செவ்வாய்_வெள்ளி-பச்சைக்கலர் ஸ்டிக்கரும் #புதன்_சனி-சிவப்புக்கலர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே #காவல்_துறையால்_அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த #சமூக_இடைவெளியை பின்பற்றுதலை உறுதி செய்ய நமது #மாவட்ட_ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி நமது #அவசர_நிகழ்வு_மேலாண்மை அலுவலர் அவர்களின் தலைமையிலான குழு முடிவெடுத்ததன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் உதவி #காவல் கண்காணிப்பாளர்,#வட்டாட்சியர்,#ஆணையாளர்,#வட்டார_வளர்ச்சி அலுவலர்,#காவல்_ஆய்வாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது..

Related posts

Leave a Comment