Palm Tree | Mamsapuram

அனைவர்க்கும் வணக்கம் … தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி என்னும் அழகிய கிராமத்தில் உள்ள பனை மர தோப்புகளும், பனை மரம் நமக்கு தரும் இயற்கை விருந்தையும், பனைமரங்களால் செய்யக்கூடிய இயற்கை இனிப்பு பொருட்களையும், பனை மர நாரை கொண்டு செய்ய கூடிய கைவினை பொருட்களை பற்றிய குறும்படம் தான் இது. மேலும் பனைமரம் பற்றிய விழிப்புணர்வை இக்கால குழந்தைகள் தெரிந்துகொள்ளவே இந்த குறும்படம்.. பனைமரம் வளர்ப்போம் …! பயன் பெறுவோம்…! மண்வளம் காப்போம் …! இப்படிக்கு மம்சாபுரத்தில் இருந்து உங்கள் இயற்கை ஆர்வலர் “கணேஷ்குமார் செல்லமுத்து” .. வீடியோ பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் வீடியோக்களை பார்க்க மறக்காமல் நமது சேனல் “Beautiful Mamsapuram” – Subscribe பண்ணுங்க. உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க… அடுத்த வீடியோவில் சந்திப்போம், நன்றி, வணக்கம் நண்பர்களே ..

Related posts

Leave a Comment