Tamilnadu Corona News

புதிய உச்சத்தை எட்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரேநாளில் 5,849 பேர் பாதிப்பு: 74 பேர் உயிரிழப்பு

🔲தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

🔲 சென்னையில் இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

🔲பாதிப்பு எண்ணிக்கை 88,368 லிருந்து 89,561 ஆக அதிகரிப்பு

Related posts

Leave a Comment