Megha Akash Film Actress

Short Biography Megha Akash was born on 26-10-1995 in Kariapatti, Virudhunagar in the state of Tamil Nadu, India. She is an Indian Film Actress & Model who known for her work in Telugu, Tamil cinema as well as Bollywood movies. Megha Akash Complete Bio & Career Megha Akash started modeling while she was in college. She finally made her acting debut through Telugu film Lie in the year 2017. The film didn’t do well at the box-office but she got noticed. She finally made her Tami film debut Karthik Subbaraj action film…

Read More

கொரோனாவுக்கு மருந்து ரெடி! ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்!

உலக நாடுகளை அச்சுருத்திவரும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளன. ஆனால், அவை அணைத்தும் சோதனை முயற்சியிலேயே உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்த கல்வி நிறுவனமாகும். உலகின் மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான இப்பல்கலைக் கழகத்தில் படிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவ்வாறு ஆண்டுதோறும் இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் மேற்படிப்பிற்காக இங்கு சேருவர். கொரோனா நோய்த் தொற்று இதனிடையே, கொரோனா எனும் நோய்த் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து பல நாடுகளும் இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் வகையில்…

Read More

BREAKING NEWS

BREAKING | கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு – முதல்வர் அறிவிப்பு 🔲கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முதல்வர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 🔲அதில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. 🔲கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது. 🔲மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்…

Read More

கனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா

சென்னை: தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கீதா ஜீவன், தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்பியுடன் பல்வேறு மக்கள் நல பணிகளில் இணைந்து செயல்பட்டவர் கீதா ஜீவன்.…

Read More

#esanjeevaniopd#NationalHealthMission#Vijayabaskar

நமது அரசு மருத்துவர்களின் சிறந்த சேவையால், இ-சஞ்சீவனிஓபிடி திட்டத்தில் இன்றுவரை 10000-க்கும் மேற்பட்ட காணொளி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நமது அரசு மருத்துவர்கள் இந்த புதிய தளத்தினை தடையின்றி அணுகி இந்தப் பெரும் தொற்றுகாலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.

Read More

ஐடி ஊழியர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. திறன் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அதிகம் உண்டு..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இன்னும் அது எவ்வளவு தான் மக்களை கொள்ளையடிக்க போகிறதோ தெரியவில்லை. இப்படி ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பல துறைகளில் வேலையிழப்பிற்கும் வழி வகுத்துள்ளது. இது சர்வதேச அளவில் தனது சேவையினை வழங்கி வரும் ஐடி நிறுவனங்கள் ஒரு புறம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், சில நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இன்று வெளியான ஒரு செய்தியில் ஐடி துறையானது நிச்சயம் வளர்ச்சி காணும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறுகிறது. இது குறித்து தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம். திறன் உள்ளவர்களுக்கு தேவை அதிகரிக்கும் இதற்கிடையில் ஐடி துறையில் பணி நீக்கம், வேலையிழப்பு இருந்தாலும்,…

Read More

5 லட்சம் பேர்.. அடுத்தடுத்து இ-பாஸ் கோரி விண்ணப்பம்.. வேகமாக சென்னைக்கு திரும்பும் மக்கள்.. டிவிஸ்ட்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 5849 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 186492 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 89561 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையை விட மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நிலைமை மோசமாகிறது சென்னையில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால் போக போக சென்னையில் பாதிப்பு குறைய தொடங்கியது. அதிலும் தற்போது தினசரி கேஸ்கள் 1200க்கும் குறைவாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பெரிய அளவில் சென்னை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.…

Read More

இந்திய அணியின் கோச் பதவியை விட்டு வெளியேறியதில் மகிழ்ச்சி – அனில் கும்ப்ளே

மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்ட போது அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்திய அணி திறமையான, பாதுகாப்பான ஒருவரிடம் பட்டை தீட்டப்பட உள்ளது என மகிழ்ச்சி அடைந்தனர். பல தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவும் செயல்பட்டது. சில தொடர்களில் சறுக்கியது. 2017 சாம்பியன்ஸ் ட்ராபி 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், பாகிஸ்தான் அணியிடம் இறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந்தது. அந்த தோல்வி இந்திய ரசிகர்களை பெரிய அளவில் பாதித்தது. கருத்து வேறுபாடு அந்த தோல்வியை காட்டிலும் பெரிய அதிர்ச்சி தொடர்ந்து வெளி வந்தது. கேப்டன் விராட் கோலி – பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகவும், பல நாட்களாக நீடித்த அது…

Read More