#esanjeevaniopd#NationalHealthMission#Vijayabaskar

நமது அரசு மருத்துவர்களின் சிறந்த சேவையால், இ-சஞ்சீவனிஓபிடி திட்டத்தில் இன்றுவரை 10000-க்கும் மேற்பட்ட காணொளி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நமது அரசு மருத்துவர்கள் இந்த புதிய தளத்தினை தடையின்றி அணுகி இந்தப் பெரும் தொற்றுகாலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment