மின் தடை புகார் கூற அலைபேசி எண்கள்

மழையின் போது ஏற்படும் மின்தடை, சேதமடைந்த, சாய்வாக உள்ள மின்கம்பங்கள், தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள் குறித்த புகார்களுக்கு கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.

மாவட்ட அலுவலகம் அலைபேசி எண்மின்தடை புகார் மையம் 1912, 180042519127’வாட்ஸ்ஆப்’ எண் 89033 31912மின்னஞ்சல் sevdr@tnebnet.orgஅருப்புக்கோட்டை 94458 54695விருதுநகர் 94458 54676சிவகாசி 94458 54627ஸ்ரீவில்லிபுத்துார் 94458 54652ராஜபாளையம் 94458 54600

Related posts

Leave a Comment