அவருக்கு பவுலிங் போடுறது ரொம்ப கஷ்டம்.. ஒவ்வொரு பந்துக்கும் 4 ஷாட் வைச்சிருப்பார் – அனில் கும்ப்ளே

மும்பை : கிரிக்கெட் உலகின் சுழற் பந்து ஜாம்பவான்களில் முக்கியமானவர் அனில் கும்ப்ளே. முத்தையா முரளிதரன், ஷேன் வார்னேவுக்கு பின் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே. அவர் தான் பந்து வீசியதில் கடினமான பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி கூறினார். 18 ஆண்டுகள் சுமார் 18 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தை கலக்கினார் அனில் கும்ப்ளே. அவர் பந்து வீசிய காலத்தில் பல தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடி வந்தனர். ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், குமார் சங்ககாரா, இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், பிரையன் லாரா என பலருக்கு எதிராக பந்து வீசி உள்ளார். சிறந்த கேப்டன் பல சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு திருப்பம் அளித்து இருக்கிறார் அனில் கும்ப்ளே. அவரது அனுபவத்தின் காரணமாக 2007-08 காலகட்டத்தில் இந்திய…

Read More

முதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ஷெட்டி.. பரபரக்கும் திடீர் தகவல்!

சென்னை: பிரபல நடிகை அனுஷ்காவுடன் முதன் முறையாக விஜய் சேதுபதி ஜோடி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்). கொரோனா காரணமாக லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதா, தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருப்பதா என்று தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு, எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை நடிகை அனுஷ்கா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார். கொரோனா காரணமாக இந்தப் படம் எப்போதும் தொடங்கும் என்று தெரியவில்லை. நடிப்பை விட்டு விலக கவுதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் படம் தொடங்குமா என்பதும் டவுட். அடுத்து வந்த சில வாய்ப்புகளையும் அவர் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எந்த…

Read More

Edappadi K Palaniswami

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.@MCSampathOffl அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Read More

ஜூலை 24 – இன்று நம் சிவகாசி பகுதியில் இதுவரை 94 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜூலை 24 – இன்று நம் சிவகாசி பகுதியில் இதுவரை 94 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 11

Read More

10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு

சென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://crpf.gov.in/recruitment.htm விண்ணப்பிக்கலாம். Central Reserve Police Force Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://crpf.gov.in/recruitment.htm விண்ணப்பிக்கலாம். Central Reserve Police Force Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF-Central Reserve Police Force) இணையதளம்: https://crpf.gov.in/recruitment.htm பணி: Paramedical Staff காலியிடங்கள்: 800 கல்வித்தகுதி: B.Sc, BPT, ANM, 10th, 12th வயது: 18 வயது முதல் 30 வயது வரை பணியிடம்: இந்தியா முழுவதும்

Read More

#CoronaVirus | #Covid_19 | #TNCoronaUpdates

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு

Read More

பிறந்தநாளில் அன்னதானம்

சிவகாசி;அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி நகர அ.தி.மு.க., சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெ., பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி கணேசன் , இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் சிங்கராஜ், மாவட்ட மாணவரணி ஆனந்தயுவராஜ், ஜெ.பேரவை முத்துமணிகண்டன் கலந்து கொண்டனர். கபசுர குடிநீர் , மாஸ்க், மாத்திரைகள் வழங்கப்பட்டது.*அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சன் இந்தியா குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் பிரம்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பலராமன், வடக்கு ஒன்றிய பிரதிநிதி ரமேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More