ஆண்டாளுக்கு,ஸ்ரீரங்கம், கள்ளழகர் மங்கலப்பொருட்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு மதுரை கள்ளழகர் கோயிலிருந்து துணை ஆணையர் அனிதா , ஸ்ரீரங்கம் ர்ங்கநாதர் கோயில் சார்பில் உதவி ஆணையர் கந்தசாமி தலைமையில் மங்கலப் பொருட்களை கொண்டு வரப்பட்டு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சாற்றப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர். விழாவின் 9ம்நாளான இன்று காலை 8:05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கதேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள பக்தர்களின்றி தேரோட்டம் நடக்கிறது.

Related posts

Leave a Comment