கொரோனா சோதனை முகாம்

ஸ்ரீவில்லிபுத்துார்:வன்னியம்பட்டி, மம்சாபுரம், மாரியம்மன் கோயில் தெருவில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. தாசில்தார் சரவணன், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். நுாற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு சோதனை மாதிரிகள் எடுக்கபட்டது.

Related posts

Leave a Comment