தொற்றில் மதுரையை நெருங்கும் விருதுநகர்

ஐ.ஏ.எஸ்.,அதிகாரி டிமிக்கி

மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலராக சமூகநலத்துறை செயலாளர் மதுமதி நியமிக்கப்பட்டார். முதல் நாள் ஆய்வு செய்து பேட்டி அளித்ததோடு சரி. இவர் சென்னையில் இருந்தபடியே விருதுநகர் மாவட்ட நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறார். இதனால் பிற அதிகாரிகளும் களப்பணிகளுக்கு டிமிக்கி கொடுக்கின்றனர்.

Related posts

Leave a Comment