பிறந்தநாளில் அன்னதானம்

சிவகாசி;அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி நகர அ.தி.மு.க., சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெ., பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி கணேசன் , இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் சிங்கராஜ், மாவட்ட மாணவரணி ஆனந்தயுவராஜ், ஜெ.பேரவை முத்துமணிகண்டன் கலந்து கொண்டனர். கபசுர குடிநீர் , மாஸ்க், மாத்திரைகள் வழங்கப்பட்டது.*அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சன் இந்தியா குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் பிரம்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பலராமன், வடக்கு ஒன்றிய பிரதிநிதி ரமேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment