மாணவிக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்:மங்காபுரம் இந்து மேல்நிலைபள்ளி எட்டாம் வகுப்பு மாணவி நிரஞ்சனா 2019-20 கல்வியாண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்ச்சி பெற்றார். மாணவியை பள்ளி நிர்வாகிகள், உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

Leave a Comment