Virudhunagar District Covid19

July 25 – Area wise details of new #Covid19 cases in #Srivilliputhur, #Rajapalayam, #Virudhunagar, #Sattur & #Aruppukottai #Sivakasi – 194#Srivilliputhur – 109#Rajapalayam – 54#Virudhunagar – 44#Sattur – 37#Aruppukottai – 16#SRIVILLIPUTHUR (109)A.Mangapuram – 1Arasapatti – 6Athangaraipatti – 4Athikulam – 1Ayampatti Thevar Street – 1Ayyampatti – 1Ayyampatti Street – 1Gurusamypuram – 1Inam Karisalkulam- 3Kadaneri – 1Keela Kottaiyur – 1Keelapatti Street – 1Kollurpatti – 2Koonankulam – 2 Kothankulam – 1Kottaipatti – 1Kudankulam Pudur Street – 1Kulalar Street – 2Maharajapuram – 5Mamsapuram – 1Melapalayam – 1Mottamalai – 1NGO Colony – 1Nachiarpatti – 1Nalla Kutralapura…

Read More

சுகாதாரத்துறை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பாதிப்பு எண்ணிக்கை 1,99,749 லிருந்து 2,06,737 ஆக அதிகரிப்பு சுகாதாரத்துறை

Read More

டாட்டா.. தோனியையும் கூட்டிக்கிட்டு கிளம்புறோம்.. மற்ற ஐபிஎல் அணிகளை அதிர வைத்த சிஎஸ்கே!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல்லின் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பையை தள்ளிவைத்து ஐசிசி அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண சர்வதேச அளவில் ரசிகர்கள்…

Read More

காத்திருக்கும் 11,000 இரண்டாம் நிலை காவலர்கள்.. கொரோனாவை கருத்தில் கொண்டு உடனே பணி வழங்கிடுக.. கமல்

சென்னை: கொரோனா காலம், 2021 சட்டசபை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏற்கெனவே தகுதி பெற்ற 11 ஆயிரம் காவலர்களுக்கு பணி வழங்குமாறு தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில், தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2019-ல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணி நியமனத்துக்கான தேர்வில் 21,000 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட பின், காலியாக இருந்த 8500 பணியிடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டது. இதில் உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 11,000 பேருக்கு, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் தான் சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில்,…

Read More

5 ஆயிரத்தை தாண்டியது தொற்று விருதுநகரை கதிகலங்க வைக்கும் கொரோனா

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 587 பேருக்கு தொற்று உறுதியாக இதன் எண்ணிக்கை 5193 ஐ எட்டி விட்டது. மக்களை கதிகலங்க செய்துள்ள இதை முற்றிலும் குறைக்க மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை அவசியமாகிறது. துவக்கத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தொற்று எண்ணிக்கை தளர்வுக்கு பின்பு எங்கோ சென்று விட்டது. முழுமையான ஊரடங்கு நேரத்தில் அனைத்து துறையும் முடுக்கி விடப்பட்டு தொற்றும் கட்டுக்குள் இருந்தது. இதன் பின்பு தளர்வு அறிவிக்க பஸ் போக்குவரத்து துவங்க தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர துவங்கியது. போலீசார் முதல் துறை அதிகாரிகள் வரை தளர்வுக்கு பின் கெடுபிடியை குறைத்ததால் இன்று தொற்று அதிகம் பாதித்த குறிப்பிட்ட மாவட்டங்களில் விருதுநகரும் ஒன்றாகி விட்டது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்போருக்கு தொற்று தெரிய வர அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் நாள்கணக்கில்…

Read More