நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகர்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., பிரமுகர் கோகுலம் தங்கராஜ், மனைவி மாலா தங்கராஜ் ஏற்பாட்டில் எரிச்சந்ததம், நடையனேரி, குமிழங்குளத்தில் 2500க்கு மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கோகுலம் குரூப்ஸ் நிர்வாகி வில்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment