ஜூலை 26 கொரோனா

ஜூலை 26 – இன்று நம் மாவட்டத்தில் மொத்தம் 426 (காலை 202 + மாலை 224) கொரோனா தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் சிவகாசி பகுதியில் இருந்து மொத்தம் 102 (காலை 96 + மாலை 6) புதிய தொற்றுகள்.

காலை கண்டறியப்பட்ட 96 தொற்றுகள் ஏற்கனவே இன்னொரு பதிவில் உள்ளது. மாலையில் தொற்று கண்டறியப்பட்ட 6 புதிய பகுதிகளின் விவரம் :

பூவநாதபுரம் – 1
அருணாச்சலபுரம் – 1
பூவாணி – 1
நடுவப்பட்டி – 1
கிருஷ்ணபேரி – 1
குப்பண்ணாபுரம் – 1

ஊர்வாரியாக இன்று :

ராஜபாளையம் – 220

சிவகாசி – 102

ஸ்ரீவில்லிபுத்தூர் – 87

சாத்தூர் – 17

Related posts

Leave a Comment