அ.தி.மு.க., அன்னதானம்

காரியாபட்டி:ஜெ.ஜெ., காலனியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. பொருளாளர் சித்தனேந்தல் கே.பி., தேவர் தொடங்கி வைத்தார். ஆவியூர் ஊராட்சி தலைவர் ரவி முன்னிலை வகித்தார். முஸ்டக்குறிச்சி கூட்டுறவு வங்கி தலைவர் போஸ் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு செய்திருந்தார்.

Related posts

Leave a Comment