ஆன்லைன் கல்வி சான்றிதழ்

சிவகாசி:ஸ்ரீ காளீஸ்வரி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லுாரியில் கோர் செரா பார் சக்சஸ்புல் கேம்பஸ் திட்டத்தின் மூலம் பல்கலை பாடங்கள் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்பட்டது. ஏல் பல்கலை நோபல் பரிசு பெற்ற ராபர்ட் ஷில்லர் பற்றிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ., மாணவர்கள் 15 வகையான சான்றிதழ் படிப்பை முடித்தனர். அவர்களை கல்லுாரி செயலர் செல்வராசன் பாராட்டினார்.

Related posts

Leave a Comment