டாக்டரை பார்க்காமல் தவிப்பு

சாத்துார்:கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சாத்துார் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை டாக்டர்கள் நேரில் பரிசோதனை செய்யாமல் நர்சுகள் மூலம் மாத்திரை, ஊசிகள் வழங்கி சிகிச்சை அளிக்கின்றனர்.

நோயாளிகளுக்கு சளி மாதிரியை மரத்திற்கு அடியில் வைத்து எடுக்கின்றனர். மூன்று வாரம் கடந்த நிலையிலும் ரிசல்ட் வரவில்லை, இதனால் பலர் தனியார் மருத்துவமனையை நாடும் நிலையில் உள்ளதாக பாதிக்கப்பட்ட சாத்துார் காளிராஜ் கூறினார்.

Related posts

Leave a Comment