வெறிச்சோடிய ஸ்ரீவில்லிபுத்துார்

ஸ்ரீவில்லிபுத்துார்:முழு ஊரடங்கால் ஸ்ரீவில்லிபுத்துாரில் பஜார் வீதிகள் வெறிச்சோடி காணபட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் இம்மாதம் ஞாயிறு தோறும் முழுஊரடங்கு அறிவிக்கபட்டிருந்தது. நேற்று கடைசி ஞாயிறு என்பதால் ஸ்ரீவில்லிபுத்துாரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடபட்டிருந்தன. ஒருசில டுவீலர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே இயங்கியது. நகைகடை பஜார், ராஜாஜி ரோடு, நேதாஜி ரோடு உட்பட பல்வேறு பஜார் வீதி கடைகள் முழுஅளவில் மூடபட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

Related posts

Leave a Comment