ஸ்ரீவி.,யில் ஊரடங்கு குழப்பும் அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் இன்று முதல் ஆக.1 வரை, முழுஊரடங்கு கடைபிடிக்க அறிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் ஜூலை 31 வரை மட்டுமே ஊரடங்கு அறிவித்திருக்கும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி ஆக.1 வரை ஊரடங்கு அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் கண்ணன் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்துாரில் அறிவிக்கப்பட்ட ஒன்பது இடங்களில் மட்டுமே முழு ஊரடங்கு உள்ளது, என்றார்.

Related posts

Leave a Comment