Coronavirus in India Live:

தமிழகத்தில் ஒரே நாளில் 6993 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் வெறும் இரு நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தில் 6993 பேருக்கு இன்று கொரோனா. தமிழகத்தில் மொத்தமாக 2,20,716 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1138 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் இன்று 5723 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment