+2விற்கு பின் என்ன?.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்!

சென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா? உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கல்லூரிதான் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). சிறப்பான ஸ்காலர்ஷிப் உதவியுடன் நீங்கள் இங்கு டிசைன் சார்த்த படிப்புகளை படிக்கலாம். தமிழகத்தில் டிசைன் படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரே கல்லூரி டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). தற்போது டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) 75% ஸ்காலர்ஷிப் உடன் பிடெஸ் ( B.Des) படிப்புகளை வழங்குகிறது.

சென்னையில் அமைந்து இருக்கும் இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) முன்னணி டிசைனர்ஸ் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனம் கட்டிடக்கலை, டிசைன் படிப்புகள் மல்டிமீடியா படிப்புகள், பேஷன், நுண்கலை படிப்புகள் என்று அதிக எதிர்காலம் கொண்ட படிப்புகள் மீது கவனம் செலுத்துகிறது.

கட்டிடக்கலை, டிசைன் சார்ந்த படைப்புகளில் இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனம் புதிய புரட்சியையே செய்து இருக்கிறது. அதிலும் இந்த கல்வி நிறுவனம் புத்தகத்தை வைத்து பாடத்தை சொல்லிக் கொடுக்காமல் முழுக்க முழுக்க பயிற்சி மற்றும் நடைமுறை (practical) ரீதியாக பாடங்களை சொல்லிக் கொடுக்கிறது. இங்கு பல்வேறு கலைகளை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக பெரிய வல்லுநர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். உலக தரத்தில் பல்வேறு துறைகளில் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) மாணவர்களுக்கு பயிற்சியை வழங்குகிறது. இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் முதுகலை டிப்ளமோ (under graduate, graduate, diploma and PG diploma) பிரிவுகளில் பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது.

அதிலும் முக்கியமாக இண்டஸ்ட்ரியல் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், இடஞ்சார்ந்த வடிவமைப்பு படிப்பு (Spatial design), டெக்ஸ்டைல் டிசைன், நுண்கலை பிரிவுகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு புராஜெக்ட் அடிப்படை திட்டங்கள், இன்டர்ன்ஷிப் ஆகியவையும் உண்டு.

இந்த கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள்

இண்டஸ்ட்ரியல் டிசைன் – INDUSTRIAL DESIGN: டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனத்தில் இண்டஸ்ட்ரியல் டிசைன் துறையில் B.DES / M.DES ஆகிய படிப்புகளை படிக்கலாம். இண்டஸ்ட்ரியல் டிசைன் என்பது பொருட்கள், எந்திரங்கள், பல்வேறு உபகரணங்கள், பல்வேறு சேவைகளை உருவாக்க கூடிய டிசைன் தொழில்நுட்பம் குறித்து படிக்க கூடியது ஆகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்க்கும் எல்லாமே இண்டஸ்ட்ரியல் டிசைன்தான். இதைதான் பிராக்டிக்கல் ரீதியாக இந்த கல்வி நிறுவனம் சொல்லி கொடுக்கிறது. 3டி டிசைன் தொடங்கி பிராக்டிக்கல் படிப்புகள் வரை இந்த இண்டஸ்டிரியல் டிசைன் படிப்பில் சொல்லித்தரப்படுகிறது. இந்த துறையை படிக்கும் மாணவர்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆட்டோமொபைல் வடிவமைப்பாளர்கள், கார் உடல் வடிவமைப்பாளர்கள், தளபாடங்கள் வடிவமைப்பாளர்கள், ஸ்னோபோர்டு வடிவமைப்பாளர்கள், பொம்மை வடிவமைப்பாளர்கள், வங்கி குறிப்பு வடிவமைப்பாளர்கள், பீங்கான் வடிவமைப்பாளர்கள், சைக்கிள் வடிவமைப்பாளர்கள் என்று பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

கம்யூனிகேஷன் டிசைன் – COMMUNICATION DESIGN டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனம் வழங்கும் இன்னொரு முக்கியமான படிப்புதான் கம்யூனிகேஷன் டிசைன். இதில் B DES / M DES – கம்யூனிகேஷன் டிசைன் M.DES – பிலிம் மற்றும் வீடிய கம்யூனிகேஷன் (FILM & VIDEO COMMUNICATION) DIPLOMA / PG DIPLOMA – கிராபிக் டிசைன் (GRAPHIC DESIGN) ஆகிய படிப்புகளை நீங்கள் தேர்வு செய்து படிக்கலாம்.

கம்யூனிகேஷன் டிசைன் என்பது தற்போது மீடியா, சினிமா, கலைத்துறையை கட்டுக்குள் வைத்து இருக்கும் மிக முக்கியமான துறையாகும். இந்த கம்யூனிகேஷன் டிசைன்தான் விஸ்காம் படிப்பிற்கு உண்மையான மாற்றாக இருக்க போகிறது. எதிர்காலத்தில் இந்த துறை பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் என்பதால் இதை தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். இந்த பாடத்திட்டத்தின் கீழ் கிராஃபிக் வடிவமைப்பு, அனிமேஷன் திரைப்பட வடிவமைப்பு, ஃபேஷன் தொடர்பு,திரைப்படம் மற்றும் வீடியோ தொடர்பு,புகைப்படம் எடுத்தல் வடிவமைப்பு,UI / UX வடிவமைப்பு ஆகிய படிப்புகள் சொல்லித்தரப்படும். இதன் மூலம் மீடியா, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உங்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும். இந்த கம்யூனிகேஷன் டிசைன் – COMMUNICATION DESIGN குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

பேஷன் டிசைன் – FASHION DESIGN அதேபோல் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனத்தில் தற்போது பேஷன் டிசைன் படிப்புகளும் சொல்லித்தரப்படுகிறது. B DES / DIPLOMA -பேஷன் டிசைன் மற்றும் M.DES – லைப்ஸ்டைல் ஆக்சஸரீஸ் டிஸைன் ஆகிய படிப்புகள் சொல்லித்தரப்படுகிறது. பேஷன் டிசைன் என்பது எந்த காலத்திலும் மங்காத துறையாகும். இதன் மூலம் ஆடை வடிவமைப்பு தொடங்கி சினிமா துறை வரை பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை பெற முடியும். இந்த கல்வி நிறுவனத்தில் மிகவும் பிராக்டிக்கல் ரீதியாக இந்த பேஷன் டிசைன் படிப்பு சொல்லித்தரப்படுகிறது. இந்த பேஷன் டிசைன் – FASHION DESIGN குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் ஸ்காலர்ஷிப் : இங்கே விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்ணை பொறுத்து ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

ஸ்காலர்ஷிப் : இங்கே விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்ணை பொறுத்து ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். வரையும் திறமையுடையவரா நீங்கள் ? உங்களுக்கோர் அரிய வாய்ப்பு. டாட் ஸ்கூல் ஆப் டிசைனிங் கல்லூரியில் நடத்தப்படும் பிடெஸ் படிப்பிற்கான கல்லூரிக் கட்டணம் குறைப்பிற்காக 75% உதவித் தொகைக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கலந்துக் கொண்டு தங்களின் கனவை நனவாக்குங்கள். அட்மிஷன்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனத்தில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. B.Des, M.Des, BFA, UG டிப்ளமோ மற்றும் PG டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கி உள்ளது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் DOT – DAT (Design Aptitude test) தேர்வு எழுதி அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். B.DES & B.F.A – அனைத்து துறைக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது – ஒரு துறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே

M.DES – அனைத்து துறைக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது – ஒரு துறைக்கு 15 மாணவர்கள் மட்டுமே இங்கே ஆன்லைன் மூலம் அட்மிஷன் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். இன்னும் என்ன யோசனை? உடனே டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) கல்வி நிறுவனத்தில் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கிடுங்கள். இந்த கல்வி நிறுவனம் குறித்து தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.

கூடுதல் விவரம் மற்றும் அணுக வேண்டிய முகவரி: DOT School of Design 10/7, 3rd Main road, Off Chennai Bypass Road, Ambattur Industrial Estate – South Phase Chennai – 600058 Phone – +91 95000 12166 Email ID : enquiry@dotsod.in

Related posts

Leave a Comment