அருப்புக்கோட்டைக்கு புதிய கமிஷனர்

அருப்புக்கோட்டை:நகராட்சிக்கு புதிய கமிஷனராக ஆரணியில் பணியாற்றிய அசோக் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் கூறியதாவது: வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும். தேவை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம், என்றார்.

#New_Commissioner_for_Aruppukottai,#Aruppukottainews, #Aruppukottai

Related posts

Leave a Comment