தொற்று பாதித்தோருக்கு யோகா

சாத்துார்:ஹவுசிங்போர்டு காலனி கொரோனா சிகிச்சை மையத்தில் தொற்றால் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய யோகா சனம் பயிற்சியுடன் சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மேலும் இங்கு 3 டாக்டர்கள் தொடர்ந்து எந்நேரமும் கண்காணிப்பதாக சாத்துார் அரசு மருத்துவமனை அலுவலர் முனியசாயி கேசவன் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment