🔴⚪ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு

முதன்மைப் பாடங்களுக்கு கடந்த செமஸ்டரின் இண்டர்னல் மதிப்பெண்களில் இருந்து 70 சதவீதமும், அதற்கு முந்தைய செமஸ்டர் முடிவில் இருந்து 30 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

🔲இதேபோல் துணைப்பாடங்கள், விருப்பப் பாடங்களுக்கு முழுவதும் இண்டர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இண்டர்னல் மதிப்பெண் இல்லாதவர்களுக்கு ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளது.

Related posts

Leave a Comment