ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழா நிறைவை முன்னிட்டு பக்தர்களின்றி புஷ்ப யாகம் நடந்தது. இதற்காக வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு வாசுதேவன்,ராஜாபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

Related posts

Leave a Comment