மூலிகை சூப்

மூக்கரட்டை ❤️முடக்கற்றான் ❤️ மஞ்சள் கரிசாலை ❤️ சிவப்பு பொன்னாங்கண்ணி ❤️ சின்ன வெங்காயம் ❤️தக்காளி ❤️மிளகு ❤️சீரகம் ❤️மஞ்சள் தூள் ❤️உப்பு ❤️வெண்ணெய்

சிறுநீரகம் தொடங்கி கல்லீரல், மண்ணீரல் என அனைத்து உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்தும் கீரைகள் இவை. குறிப்பாக மூக்கரட்டை கீரை சிறுநீரகத்தில் க்ரியாட்டின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது..
உணவே மருந்து. இதனையெல்லாம் மறந்து சென்றதால்தான் பல நோய்களை நாம் சுமக்கிறோம்

Related posts

Leave a Comment