ரபேல் நாளை இந்தியா வருகை: அம்பாலா அருகே 144 தடை

ரபேல் நாளை இந்தியா வருகை: அம்பாலா அருகே 144 தடை 🔲ரபேல் விமானம் நாளை(ஜூலை 29) இந்தியா வருவதையொட்டி, தரையிறங்க உள்ள அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 🔲ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஒப்படைத்துள்ள, ஐந்து, ‘ரபேல்’ போர் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் மொத்தம், 7,000 கி.மீ., துாரத்தை கடந்து, நாளை இந்தியா வந்து சேருகின்றன. 🔲நடு வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்காக, பிரான்ஸ் விமானமும் உடன் வருகிறது. வழியில், மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பிரான்ஸ் விமானப்படை தளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டன. 🔲ஹரியானா மாநில ம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில், ரபேல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, இந்த விமானங்கள், நம் படையுடன் இணைய உள்ளன. இந்நிலையில், ரபேல் விமானம் நாளை தரையிறங்குவதையொட்டி,…

Read More

முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல்

செல்போனில் விளையாடும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்; இணையதள சூதாட்டத்தில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது: முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல் 🔲இணையதள சூதாட்டத்தில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது என்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 🔲சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் (20), காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 🔲டாட்டூ போடும் தொழிலை பகுதி நேரமாகவும் செய்து வந்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ளதனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். நேற்று முன் தினம் தான் பணி செய்த கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 🔲இணையதளம் மூலம் சூதாடி பணம் சம்பாதிக்க நினைத்த நிதிஷ்குமார், பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் நடத்திய…

Read More

🔴⚪நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

🔴⚪நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்! ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூட்டங்கள் செயல்பட அனுமதி 🔲பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது; திரையரங்கம், மதுக்கூடங்கள் செயல்பட தடை நீடிக்கும் 🔲சுதந்திர தின விழா, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற அனுமதி மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை தொடரும்* 🔲மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் தேவையில்லை 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்* 🔲கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை முழுமையாக கடைபிடிக்கப்படும்; கட்டுப்பாட்டு பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும் சமூக இடைவெளியை கடைபிடித்து,…

Read More

சிவகாசி புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று

ஜூன் 29 – இன்று இதுவரை நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 97 !

Read More

உதவியாளருக்கு கொரோனா உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும். ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும்…

Read More

பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்கும் வேலைகளில் மத்திய அரசு! நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசுக்கான நிதி நிலை, 2019 – 20 நிதி ஆண்டு முடியும் தருவாயிலேயே அத்தனை வலுவாக இல்லை. 2020 – 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 30.42 லட்சம் கோடி ரூபாயை செலவழிக்க இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அதில் 20.2 லட்சம் கோடி ரூபாயைத் தான் வரி வருவாய்கள் வழியாக ஈட்ட இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். அதில் 7.96 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்க இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். மீதமுள்ள, வருவாய் பற்றாக்குறையை சரிகட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசின் சொத்து பத்துக்களை விற்று ஈட்ட இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி, எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிட்டது. இந்தியா மட்டும் இன்றி எல்லா உலக நாடுகளும் திட்டமிட்ட படி, தங்கள்…

Read More

ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங் டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் வருகையால் இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். powered by Rubicon Project பிரான்ஸில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின. அங்கு ரஃபேல் போர் விமானங்களுகு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உரிய தருணத்தில் ரஃபேல் போர் விமானங்கள் வந்தடைந்துள்ளன. இந்த போர் விமானங்களை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்த விமான படையினருக்கு எனது வாழ்த்துகள். பிரான்ஸ் அரசு, டசால்ட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு என்னுடைய நன்றி. கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே ரஃபேல்…

Read More

TN_Together_AgainstCorona#COVID2019#Lockdown6#edappadipalanisami

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!TNLockdown #வீட்டில்இரு#TN_Together_AgainstCorona#COVID2019#Lockdown6#edappadipalanisami

Read More

தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கி

தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கி புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது UIIC கொரோனா கவச பாலிசி குழந்தைகள் முதல் 65 வயது பெரியவர்கள் வரை அனைவருக்கும் 5 லட்சம் வரை 3.5 முதல் 9.5 மாதத்திற்கு கொரோனா சிகிச்சைக்கு மிக குறைந்த அளவில் ஒருதடவை பிரீமியம் செலுத்தும் வகையில் இந்த பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது உதாரணத்துக்கு நீங்கள் 25 வயதுக்குள் இருந்தால் 5லட்சம் பாலிசிக்கு வெறும் 1261 பிரீமியம் கட்டினால் போதும். 9.5 மாதத்திற்கு உங்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படும்பொதுமக்கள் இத்தனை உபயோகித்து பலனடைந்து கொள்ளுங்கள்

Read More

#StayHome #COVID2019 #CoronaUpdatesInIndia #IndiaFightsCoronavirus

#ஆந்திராவில் கொரோனா #நோயாளிகளுக்கு அரை மணி நேரத்தில் #படுக்கை வசதி செய்து தரவில்லை என்றால் மாவட்ட #ஆட்சியர்கள் மீது நடவடிக்கை :முதல்வர் #ஜெகன் உத்தரவு #StayHome #COVID2019 #CoronaUpdatesInIndia #IndiaFightsCoronavirus

Read More