ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாத ரோடுகளில் மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்-பாட்னா,பிகார்.

ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாத ரோடுகளில் மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்-பாட்னா,பிகார்.

ஜம்மு காஷ்மீரில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப்கார் மீண்டும் துவக்கப்பட்டது.

பிகார் மாநிலம் முசார்பூரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் மக்களை மீட்க படகு செல்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
கார்கில் போர் வெற்றி தினமான இன்று டில்லியில் உள்ள கார்கில் போர்வீரர்கள் நினைவு சின்னத்திற்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்தினர்.
பிகார் மாநில வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ெஹலிகாப்டர் மூலம் உணவுப்பொருள் வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு தயராகிவரும் டில்லி செங்கோட்டை
கர்நாடகா மாநிலத்தில் நாக பஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டது குழந்தைகள் குதுாகலத்துடன் கலந்து கொண்டனர்-பெங்களூரு.
மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு நீடித்துவரும் நிலையில் கோல்கத்தா விமான நிலையத்தில் விரட்டுவாரின்றி படுததுகிடக்கும் நாய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப்பண்ணைக்கு புதிய வரவாக வந்துள்ள முதலை குட்டிகள்
ஊனமுற்று இருந்தாலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் மாஸ்க் விற்கும் பஞ்சாப்காரர்-அமிர்தசரஸ்,பஞ்சாப்.

Related posts

Leave a Comment