சாவ்லா விருதுக்கு அழைப்பு

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: ஏதா வது ஒரு துறையில் வீர தீர சாதனை புரிந்த பெண்களுக்கு 2020 ஆகஸ்ட் 15ல் கல்பனா சாவ்லாவிருது வழங்கப்பட உள்ளது. கலெக்டர் அலுவலக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப் பம் பெற்று ஜூலை 31 மாலை 5:00 மணிக்குள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment