சேதமடைந்த மின் கம்பம்

பராமரிப்பில்லா ஓடை: சாத்துார் அண்ணாநகர் ஓடை பராமரிப்பில்லாமல் சீமை கருவேல செடிகள் அதிகளவில் வளர்ந்து சாக்கடை தேங்கி நிற்கிறது. விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சமடைகின்றனர். - -மாரீஸ்வரன்,சாத்துார்.

சேதமடைந்த மின் கம்பம்: சாத்துார் குருலிங்காபுரம் வடக்குத்தெருவில் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது. -கணேசன், சாத்துார்.

Related posts

Leave a Comment