தரமான விதை வழங்க அறிவுரை

விருதுநகர்:விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து விநியோகிக்க வேண்டும் என, கோவை பரிசோதனை இயக்குனர் சுப்பையா கூறினார். குதிரைவாலி , கடலை விதைப்பண்ணைகளை ஆய்வு செய்த அவருடன் துணை இயக்குனர் நாச்சியாரம்மாள், உதவி இயக்குனர் உமா, அலுவலர் சிங்காரலீனா உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment