பல்கலை பதிவாளர் அழைப்பு

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா: பல்கலைக்கு உட்பட்டதிருமங்கலம், சாத்துார், அருப்புக் கோட்டை, வேடசந்துார் உறுப்புக் கல்லுாரிகளில் 2020—2021க்கான பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., கணிதம் படிப்புகளுக்கு இணையவழிசேர்க்கை நடக்கிறது.mkuniversity.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துஉள்ளார்.

Related posts

Leave a Comment