அனில் முரளி திடீர் மரணம்

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி திடீர் மரணம்: மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி.உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது.தனி ஒருவன், கொடி, வால்டர் உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர்.

RIP Actor @Anil Murali etta …. He was 56. He has acted almost 200 films in Malayalam, Tamil and Telugu languages & including my current project

Related posts

Leave a Comment