பயமுறுத்தும் பாலங்கள்… பராமரிப்பின்றி பாழ்

விருதுநகர் மாவட்டத்தில் ரோடுகள் குறுக்கே ஆறுகள், வரத்துக்கால்வாய்கள் குறுக்கிடுவதால் பாலங்கள் அதிகம் உள்ளன.

இப்பாலங்கள் கட்டப்படுவதோடு சரி. ஆண்டுகள் பல கடந்தும் பராமரிப்பு என்பது சுத்தமாக இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான பாலங்கள் விரிசலுடன் சேதமாகி வருகின்றன. முக்கிய மேம்பாலங்களில் செடிகள் முளைத்து மரங்களாக மாறும் நிலை உள்ளது. இதனால் பாலங்கள் மேலும் சேதமாகும் நிலை உள்ளது. விபரீதங்கள் நடக்கும் முன் இது போன்ற மரம் ,செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.

Related posts

Leave a Comment