11 நாட்களில் 22 ஆயிரம் பேருக்கு சோதனை நகராட்சியுடன் தனியார் அமைப்புகள் ஒருங்கிணைப்பு

சிவகாசி:சிவகாசி நகராட்சி, அரிமா சங்கம் , பசுமை மன்றம் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக 11 நாட்களில் 22 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.’கொரோனா இல்லாத சிவகாசி’ பெயரில் நடக்கும் இதை டி.பி.சி., மற்றும் துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அடங்கிய 10 குழுவினர் வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை, 40 வயது மேற்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்ஸிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டது. இதனுடன் கபசுர குடிநீர், கொரோனா விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

Related posts

Leave a Comment