Anaiyur President Lakshminarayanan 31-08-2020

செப்டம்பர் 1 ல் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் *பூலித்தேவர் அவர்களின் 305 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் இருகரம் கூப்பி போற்றி வணங்குகிறோம்..என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் #V.கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் … …

Read More

Sv Srinivasan Sattur 31-08-2020

செப்டம்பர் 1 ல் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் *பூலித்தேவர் அவர்களின் 305 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் இருகரம் கூப்பி போற்றி வணங்குகிறோம்… இவன் S.V.சீனிவாசன் B.Com திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி. …

Read More

BREAKING NEWS LIVE**

Containment zone தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.** அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.** மத்திய அரசு** ’அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’** 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல** செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்** மத்திய உள்துறை*: * UNLOCK-4.0 INDIA || செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ இரயில்கள் இயங்க அனுமதி..!**அரசியல், கலை, விளையாட்டு நிகழ்வுகளை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100 பேர்களுடன் நடத்தலாம்**செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது**திறந்தவெளி திரை அரங்குகள் 21 ம் தேதி முதல் செயல்பட அனுமதி**மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள்…

Read More

Ganapati Homa was raised today for the new office of Sivakasi Panchayat Union

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதிய அலுவலகத்திற்கு இன்று கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் #V.#முத்துலட்சுமிவிவேகன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்

Read More

மிகவும் பயனுள்ள தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரட்டைச் சகோதரர்கள்.!

மதுரையில் இருக்கும் மேலூர் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல்வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதன்படி இந்த சகோதரர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Read More

வீடுகள் தோறும் மண் புழு உற்பத்தி

விருதுநகர்:ரசாயன உரங்கள், வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களில் பயன்படுத்தி வருவதால் மண் மலட்டுத்தன்மை அடைகிறது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக வேளாண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதை தவிர்த்து மண்ணுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் கிடைப்பதற்காக தக்கைப்பூண்டு, சணப்பை, கொழிஞ்சி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து பூக்கும் தருவாயில் மடக்கி உழுகின்றனர். இதனால் மண் நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்து புதுப்பொலிவு பெற்று இயற்கையான சத்துக்களுடன் பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் அதிகரிக்க வகை செய்கிறது. இவற்றுடன் மண் புழு உரம் பயிர்களுக்கு சத்து டானிக்காகவும் பயன்படுகிறது. இவற்றின் பெருமைகளை உணர்ந்த விருதுநகர் அருகே உள்ள அழகியநல்லுார் கிராம பெண்கள் பலர் தங்களின் தோட்டத்துக்கு தேவையான இயற்கை உரங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் மண் புழு உரம் தயாரிப்பதில் கை…

Read More