#BREAKING NEWS

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்* 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்* கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்* இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்* இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்* கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் – பிரதமர் மோடி பெருமை* பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்* எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை* வேகமாக மாறிவரும் உலகில், இந்தியா தனது பயனுள்ள பாத்திரத்தை வகிக்க வேகமாக மாற வேண்டும் – பிரதமர்* இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும், இங்கே…

Read More

சிவகாசி அரசு மருத்துவமனை செவிலியர் 4 பேருக்கு கொரோனா

சிவகாசி அரசு மருத்துவமனை செவிலியர் 4 பேருக்கு கொரோனா சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 140 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்த நான்கு செவிலியர்களுக்கு திடீர்உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இகையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதியானதால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (1.8.20)சேர்க்கப்பட்டார்கள்

Read More

#Covid19#Tamilnadu#Lockdown5#July31#CoronaVirus #

தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்வு. இன்று 7010 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்வு. உயிரிழப்பு 4034 ஆக உள்ளது. #Covid19#Tamilnadu#Lockdown5#July31#CoronaVirus #

Read More

அன்பு, அமைதி, மனிதநேயத்தை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும் – முதல்வர் பக்ரீத் வாழ்த்து

சென்னை: இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்து அறிக்கையில் கூறியுள்ளார். அன்பு, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றும் அவர் தனது வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார். தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நன்நாளில் தமிழக இறைப் பணிக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த இறைத்தூதர் இப்ராஹிம், இறைவனின் விருப்பத்திற்கேற்ப தன்னுடைய ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்தார். இறைவனுக்காக தன்னுடைய மகனையே இழக்க முன் வந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தன்னலமற்ற தியாகத்தையும் இறை பக்தியையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், திருக்குரான்…

Read More

Virudhunagar District Police 1-8-2020

பொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

தேவைப்படுபவர்கள் இவர்களை அணுகவும்.

வெளியே வர சிரமப்படுபவர்கள், கொரோனா பரிசோதனை செய்ய இவர்களை அழைக்கலாம். வீட்டுக்கே வந்து மாதிரிகள் சேகரித்து, அதிகபட்சம் 24 மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்கிறார்கள். சிவகாசியிலும் நேராக வந்து மாதிரிகளை பெற்றுக் கொள்கிறார்கள். தேவைப்படுபவர்கள் இவர்களை அணுகவும்.

Read More

சிலம்பாட்டம்… ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி… 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி!!

ராமேஸ்வரம்: மனசு இருந்தால் மார்க்கம் உண்டு என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதற்கு உதாரணமாக திகழ்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட வித்தகரும், கட்டிட தொழிலாளியுமான கணபதி முருகேசன். கொரோனா கால கட்டத்தில் உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. பலரும் வேலை இழந்து, உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டு இருந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களும் வேலையிழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அங்கு விவசாயம், கட்டிட வேலை என்று கிடைத்த வேலைக்கு சென்று கொண்டுள்ளனர். பெரும்பாலும் கட்டிட வேலையைத்தான் தேர்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த…

Read More