சிவகாசி அரசு மருத்துவமனை செவிலியர் 4 பேருக்கு கொரோனா

சிவகாசி அரசு மருத்துவமனை செவிலியர் 4 பேருக்கு கொரோனா

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 140 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்த நான்கு செவிலியர்களுக்கு திடீர்உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இகையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதியானதால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (1.8.20)சேர்க்கப்பட்டார்கள்

Related posts

Leave a Comment