சிவகாசி கொரோனா தொற்றுகள்

ஆகஸ்ட் 2 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 51 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம்.
நரிக்குளம் – 1
பனையடிப்பட்டி – 1
வல்லம்பட்டி – 3
புல்லகவுண்டன்பட்டி – 5
பேராபட்டி – 32
அனுப்பன்குளம் – 4
தனியார் பட்டாசு ஆலை – 1
பாண்டியன் நகர், திருத்தங்கல் – 2
நடுவப்பட்டி – 1
மீனம்பட்டி – 1

Related posts

Leave a Comment