சிவகாசி கொரோனா தொற்றுகள்

ஆகஸ்ட் 3 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம்.

ஆனைக்கூட்டம் – 2
ஆலாவூரணி, திருத்தங்கல் – 1
சிவகாசி நகரம் – 3
சோலை காலனி – 1
திருத்தங்கல் நகரம் – 1
பி.கே.எஸ். ரோடு – 1

Related posts

Leave a Comment