திமுக அறக்கட்டளை

சிவகாசி ஒன்றிய திமுக துணைச் செயலாளர் திருமதி பூங்கோதை கந்தசாமி அவர்களின் மருத்துவ செலவிற்காக திமுக அறக்கட்டளையின் சார்பாக தலைவர் #தளபதியார் அவர்கள் 25000 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார் அதனை ஒன்றியக்குழு துணைத்தலைவர் #V.#விவேகன்ராஜ் அவர்கள் வழங்கினார்..

Related posts

Leave a Comment